coimbatore அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி நமது நிருபர் ஜூன் 16, 2019 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி சின்னவளையம் கிராமத்தில் கடந்த 4 நாளாக குடிநீர் விநியோகம் தடைபட்டது.